Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20.07.2026) | 7 PM Headlines | ThanthiTV
Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20.07.2026) | 7 PM Headlines | ThanthiTV
தமிழகத்தில் 4 இடங்களில் சதமடித்த வெயில்
உள் தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி° செல்சியஸ் அதிகரிக்கும்
அத்தியாவசிய மருந்துகளுக்கு கூடுதல் விலை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது
நாடாளுமன்றம் நோக்கி பேரணி - காக்ரோச் கட்சியினர் மீது தடியடி