Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (02.05.2026) | 7 PM Headlines | Thanthi TV

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (02.05.2026) | 7 PM Headlines | Thanthi TV
  • வாக்கு எண்ணிக்கை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

  • மேற்குவங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு

  • சென்னையில் தங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்வு சென்னையில் ஹாஸ்டல், PG கட்டணம் உயர்வு

  • எரிபொருள் விலை உயர்வு – விமான சேவையை குறைக்க ஏர் இந்தியா திட்டம்

  • நீட் தேர்வு - நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது

X

Thanthi TV
www.thanthitv.com