

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (01.10.2026) | 7 PM Headlines | ThanthiTV
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் சரிவு...
விமானி ஸ்மித் மச்சாருக்கு குஜராத் அரசின் விசிஷ்ட் குஜராத் கரிமா விருது அறிவிப்பு...
துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தை தகர்க்கும் முயற்சியை முறியடித்த இந்திய விமானி சுமித் மச்சாருக்கு குவியும் பாராட்டு....
ரூ.4 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை....
தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கு...
தாராபுரம் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா கண்கலங்கி பேசியது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்.....
தாராபுரம் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா கண்கலங்கி பேசியது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்.....
இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் சூடுபிடித்த பிரசார களம்.....
மகளிருக்கான கட்டணமில்லா 'வெற்றிப் பயணம்' திட்டம் மலை கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு....
தமிழகத்தில் அக்டோபர்15 முதல் 21ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு....
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...