Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23.07.2026) | 6 PM Headlines | ThanthiTV
நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான தடியடியை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் அமளி......
மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி அமளியில் ஈடுபட்டதால் 4வது நாளாக இரு அவைகளும் முடங்கின......
நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்...
நீட் வினாத்தாளை கசியவிட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்...
நீட் வினாத்தாள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை...
நீட் வினாத்தாள் கசிவு வழக்கை விசாரிக்கும் விரைவு நீதிமன்றங்களுக்கு செயல்திட்டம் கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்...
பிரதமரின் விரைவு நீதிமன்ற அறிவிப்பை நிராகரிப்பதாக 'காக்ரோச் ஜனதா கட்சி' தெரிவித்துள்ளது...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தல்...
டெல்லியில் நாடாளுமன்ற சுற்றுவட்டார பகுதியில் மீண்டும் இணைய சேவை முழுமையாக முடக்கப்பட்டு உள்ளது...
CJP கட்சியினர் போராட்டம் காரணமாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன...
