Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2026) | 6 PM Headlines | Thanthi TV

தமிழக அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கீடு

ஆனந்திற்கு ஊரக வளர்ச்சி - ஆதவிற்கு பொதுப்பணி துறை

செங்கோட்டையனுக்கு நிதித்துறை - அருண் ராஜுக்கு சுகாதாரத்துறை

ராஜ்மோகனுக்கு பள்ளி கல்வி - பிரபுவிற்கு இயற்கை வளங்கள் துறை

நிர்மல் குமாருக்கு மின்சார துறை - வெங்கட்ரமணனுக்கு உணவு துறை

கீர்த்தனாவிற்கு தொழில்துறை ஒதுக்கீடு

மே 10ல் இருந்து 200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கீடு

மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது? - அமைச்சர் பதில்

X

Thanthi TV
www.thanthitv.com