Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.10.2026) | 6 PM Headlines | ThanthiTV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.10.2026) | 6 PM Headlines | ThanthiTV
Today's Headlines | 6 PM Headlines (01.10.2026) | ThanthiTV
Published on: 

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.10.2026) | 6 PM Headlines | ThanthiTV

தமிழகத்தில் அக்டோபர்15 முதல் 21ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு....

விமானி ஸ்மித் மச்சாருக்கு குஜராத் அரசின் விசிஷ்ட் குஜராத் கரிமா விருது அறிவிப்பு...

துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தை தகர்க்கும் முயற்சியை முறியடித்த இந்திய விமானி சுமித் மச்சாருக்கு குவியும் பாராட்டு....

கடலூரில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்பு...

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கு...

இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் தொகுதியில், முதலமைச்சர் விஜய் நாளை ரோடு ஷோ...

மகளிருக்கான கட்டணமில்லா 'வெற்றிப் பயணம்' திட்டம் மலை கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு....

எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும், வெற்றி பயணம் திட்டத்தை, முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்...

X

Thanthi TV
www.thanthitv.com