Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.04.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.04.2026) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.04.2026) | 6 AM Headlines | ThanthiTV #todayheadlines #Headlines #headlinestoday

  • சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு

  • 62 மையங்களில் ஈவிஎம் எந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு

    இறுதி வாக்குப்பதிவு விவரத்தை வெளியிடுவதில் தாமதம்

  • வேட்பாளர்கள் சொத்து விவரம் - தேர்தல் முடிவுகள் வெளியான பின் சரிபார்ப்பு

  • வரலாற்று வாக்குப்பதிவு - வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

  • அதிமுக, கூட்டணி நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை

  • தவெக நிர்வாகிகளுடன் விஜய் திடீர் ஆலோசனை

  • தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி - அன்புமணி அறிக்கை

  • வாக்களிக்க சென்றவர்களுக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

X

Thanthi TV
www.thanthitv.com