Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23.04.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23.04.2026)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும் நிலையில், சென்னை எழும்பூர் அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும் நிலையில், சென்னை எழும்பூர் அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் சென்னையில் நட்சத்திரங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் உட்பட அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் இருக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன...

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட அரசு கலைக்கல்லூரியில் மாதிரி வாக்கு பதிவு தொடங்கியது... இதேபோல் கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன

X

Thanthi TV
www.thanthitv.com