Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20.04.2026) | 6 AM Headlines | ThanthiTV
சட்டப்பேரவை தேர்தல் - நாளையுடன் பிரசாரம் ஓய்வு
தமிழக உளவுத்துறை ஐஜி மாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - பலி 24 ஆக உயர்வு
மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வால் வெடி விபத்து
மீண்டும் வெடி விபத்து - மீட்கச் சென்றவர்கள் காயம்
மீண்டும் வெடி விபத்து - நூலிழையில் தப்பிய ஆட்சியர்
2வது வெடி விபத்து - 6 காவலர்கள் உட்பட 13 பேர் காயம்
