Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.05.2026) | 6AM Headlines | ThanthiTV
ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி, சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது...சஞ்சு சாம்சன் 87 குவித்த நிலையில், 159 ரன்கள் இலக்கை 17வது ஓவரிலேயே சிஎஸ்கே எட்டியது...

தவெக தலைவர் விஜய் நாளை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார்...நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடத்த திட்டம்...கடைசியாக கடந்த 2006ல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இதே அரங்கில் பதவியேற்றது..
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக பொறுப்பு ஆளுநரை தவெக தலைவர் விஜய் இன்று மாலை சந்திக்கிறார்...தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்க உள்ளார்..
ஈபிஎஸ் உடன் தவெக பேசிவருவதாக, லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்...ஈபிஎஸ்-ஐ சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நல்ல முடிவு எட்டப்படும் என நம்புவதாக கூறினார்..