Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.05.2026) | 6 AM Headlines | ThanthiTV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.05.2026) | 6 AM Headlines | ThanthiTV
#todayheadlines #Headlines #headlinestoday
ஆட்சியை பிடிக்கப் போவது யார்? - நாளை வாக்கு எண்ணிக்கை
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்
தமிழ்நாட்டில் மொத்தம் 4 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 833 வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ஃபால்ட்டா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் வன்முறை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது..
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு
அதிகபட்சமாக வேலூரில் 107.24 டிகிரி பாரன்ஹீட், ஈரோட்டில் 106.16 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது...
கோடை காலத்தின் உச்சம் என்று கூறப்படும் கத்திரி வெயில் காலம் நாளை தொடங்குகிறது..
திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது..
மதுரையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது
திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை பகுதியில், ராட்சத பேனர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம் அடைந்துள்ளனர்
