Today Headlines | மாலை 5 மணி தலைப்புச் செய்திகள் (27.03.2026) | 5 PM Headlines | Thanthi TV

பெரம்பூர் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

இதுவரை 150 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தவெகவின் செங்கோட்டையனுக்கு எதிராக களமிறங்கும் பிரபு

2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் -14 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு

2ம் கட்ட பட்டியலில் 28 எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு

X

Thanthi TV
www.thanthitv.com