Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25.04.2026) | 4 PM Headlines | ThanthiTV

ஸ்ட்ராங் ரூம்களில் தினமும் 2 முறை ஆய்வு - தேர்தல் ஆணையம்

சென்னை மாவட்டத்தில் 83.68% வாக்குகள் பதிவு

மதுரை திமுகவின் வெற்றி வாய்ப்பு சூப்பராக உள்ளது - முதல்வர் ஸ்டாலின்

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விழிப்புடன் இருக்க வேண்டும் - ஈபிஎஸ்

"பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருகிறது"

தமிழக உள் மாவட்டங்களில் வெப்பம் உயர வாய்ப்பு

கோடை தாக்கம் - புழல் ஏரியில் நீர்மட்டம் சரிவு

வேகமாக சரியும் பவானிசாகர் அணை நீர்மட்டம்

X

Thanthi TV
www.thanthitv.com