Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (24.04.2026) | 4 PM Headlines | ThanthiTV

சட்டமன்ற தேர்தல் - வாக்குகளை சரிபார்க்கும் பணி தொடக்கம்

சட்டமன்ற தேர்தல் நிறைவு - நடத்தை விதிகளில் தளர்வு

எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கு அவசியம் இல்லை"

மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை

இவிஎம் எந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு 3 அடுக்கு பாதுகாப்பு

ஏற்காடு - மலை கிராமத்தில் 100% வாக்குப்பதிவு

தேர்தல் கள நிலவரம் - கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்

X

Thanthi TV
www.thanthitv.com