Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (20.07.2026) | 4 PM Headlines | Thanthi TV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (20.07.2026)
  • திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

  • இயல்புநிலைக்கு திரும்பியது நாடாளுமன்ற வளாகம்

  • டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தடியடி - திமுக கண்டனம்

  • CM விஜய்யுடன் ஃபோர்டு உயர்மட்டக் குழு சந்திப்பு

  • நீதிபதிகளுக்கு ஒரே சீரான ஓய்வூதியம் - குழு அமைக்க உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com