Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (22.10.2026) | 2 PM Headlines | ThanthiTV

மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (22.10.2026) | 2 PM Headlines | ThanthiTV

Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (22.10.2026) | 2 PM Headlines | ThanthiTV #todayheadlines #morningheadlines #headlines #thanthitv

வரும் சனிக்கிழமை நாதக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

எம்.எல்.ஏ.க்கள் கார் வாங்க ரூ.15 லட்சம் உச்சவரம்பு

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 சரிவு

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட CM விஜய்

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது

"தென் தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு"

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

X

Thanthi TV
www.thanthitv.com