Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23.03.2026) | 11 AM Headlines | ThanthiTV
திமுக அரசின் முடிவு தொடங்கியுள்ளதாக பியூஷ் கோயல் கூறியுள்ளார்.தமிழகத்தில் மட்டுமல்ல.... நாடு முழுவதும் காங்கிரஸை மக்கள் புறக்கணிப்பதாகவும் விமர்சித்துள்ளார்....
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது....வழக்கில் 9 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வழங்குகிறார்....
அசாம் மாநில அமைச்சர் நந்திதா கர்லோசா பாஜகவில் இருந்து விலகினார்.தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படாத நிலையில் காங்கிரஸில் இணைந்த அவர் ஹாப்லாங் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அசாம் மாநில அமைச்சர் நந்திதா கர்லோசா பாஜகவில் இருந்து விலகினார்.தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படாத நிலையில் காங்கிரஸில் இணைந்த அவர் ஹாப்லாங் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மத்திய கிழக்கு போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. கடந்த 30 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 56 சதவீதம் அதிகரித்து, ஒரு பேரல் 112 டாலராக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு போர் எதிரொலியாக பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சம் தொட்டுள்ளது....எரிபொருள் விலை 200 சதவிகிதம் வரை அதிகரித்து இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
