Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2026) | 11 AM Headlines | Thanthi TV

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2026) | 11 AM Headlines | Thanthi TV

தமிழகத்தில் முழு அமைச்சரவை உருவாக்கம் பணி தீவிரம். தமிழகத்தில் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு எப்போது?

சட்டவிரோத மதுவிற்பனையை தீவிரமாக தடுக்க உத்தரவு

மதுபாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் - கண்காணிக்க உத்தரவு

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

"சார்பதிவாளர் அலுவலகங்களில் மக்களை அமர வைத்துதான் பேச வேண்டும்"

X

Thanthi TV
www.thanthitv.com