Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (01.05.2026) | 11 AM Headlines | Thanthi TV
தங்கக் குதிரை வாகனத்தில், பச்சை பட்டுடுத்தி பக்தர்களுக்கு கள்ளழகர் அருள் பாலித்தார்...தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் குளிர்வித்தனர்...
தங்கக் குதிரை வாகனத்தில், பச்சை பட்டுடுத்தி பக்தர்களுக்கு கள்ளழகர் அருள் பாலித்தார்...தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் குளிர்வித்தனர்...
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...மே இரண்டாம் வாரத்தில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
வணிக சிலிண்டருக்கான விலையை தொடர்ந்து 5 கிலோ சிலிண்டரின் விலையும் உயர்ந்துள்ளது...261 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்...
தவெக தலைவர் விஜய், நாளை வேளாங்கண்ணி மாதா கோவில் மற்றும் நாகூர் தர்காவிற்கு செல்கிறார்... வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் காலை 5 மணிக்கு பிரார்த்தனை செய்கிறார்...
நாட்டிலேயே முதல்முறையாக குஜராத், சோரியாசி சுங்கச்சாவடியில் தானியங்கி முறை அமலுக்கு வந்துள்ளது...சுங்கக் கட்டணம் தானியங்கி முறையில் வாகனத்தின் FASTag கணக்கிலிருந்து கழிக்கப்படுகிறது...