Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.03.2026) | 1 PM Headlines | Thanthi TV
திமுக வேட்பாளர் நேர்காணல் - நாளை மறுநாள் தொடங்க திட்டம்
பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு - முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
விசாரணைக்கு ஆஜரான விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் இன்னும் கேள்விகளை கேட்க தொடங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
"அழுத்தம் கொடுத்து விஜய்யை அடிபணிய வைக்க பாஜக முயற்சி", சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு
