Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (02.06.2026)| 1 PM Headlines | ThanthiTV

Summary

துறைமுகத்தில் வாயுக்கசிவு - தலைமைச் செயலகத்தில் பாதிப்பு

நீண்ட நேரம் போராடி வாயுக்கசிவு கட்டுப்படுத்தப்பட்டது

வாயுக்கசிவு - துர்நாற்றம், கண் எரிச்சலால் மக்கள் அவதி

வெப்பம் காரணமாக வாயுக்கசிவு - துறைமுகம் விளக்கம்

அரசு மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை

கல்வி கட்டணம் எவ்வளவு? - வெளிப்படையாக அறிவிக்க உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com