Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.07.2026) | 6 PM Headlines | Thanthi TV

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.07.2026) | 6 PM Headlines | Thanthi TV
  • "திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க ஈபிஎஸ் முயன்றார்"

  • "கொடுத்த வாக்குறுதியை ஈபிஎஸ் நிறைவேற்றவில்லை"

  • ஈபிஎஸ்க்கு எதிராக அதிமுகவில் மீண்டும் போர்க்கொடி

  • தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரம் - 3 பேர் சிறையிலடைப்பு

  • கைகளை கோர்த்து புகைப்படம் எடுத்து கொண்ட தோழமை கட்சி தலைவர்கள்

  • 3 முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை

  • ஒவ்வொரு கட்சி தலைவர்களுடனும் தனித்தனியாக ஆலோசித்த CM விஜய்

  • CM விஜய் தலைமையில் தவெக தோழமை கட்சிகள் கூட்டம்

X

Thanthi TV
www.thanthitv.com