Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31.08.2026) | 6 AM Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31.08.2026) | 6 AM Headlines

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31.08.2026) | 6 AM Headlines | Thanthi TV #todayheadlines #Headlinestamil #Tamilheadlines #headlinestoday #headlines #thanthitv

  • பிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தானில் உற்சாக வரவேற்பு

  • 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு கிர்கிஸ்தானில் நடைபெறுகிறது

  • ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலகத் தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி

  • பேரவையில் 3 துறை மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதம்

  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு, சமூக நலத்துறையின் மானியக் கோரிக்கை

  • டெல்டா பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணை திறப்பு

  • பிரதமர் ரேஸ் - போலி சர்வேக்கள் என மாணிக்கம் தாகூர் பதிவு

  • ரேஷனில் கை வைத்தால் கதை முடிந்தது - CPM சண்முகம்

X

Thanthi TV
www.thanthitv.com