Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09.08.2026) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09.08.2026) | 6 AM Headlines | ThanthiTV

தொகுதி மறுவரையறை - CM விஜய் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம்

எம்.பி.க்கள் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம்

தொகுதி மறுவரையறை - சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்ற முடிவு

CM விஜய் கூட்டம் - திமுக, அதிமுக எம்பிக்கள் புறக்கணிப்பு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், காஞ்சி, விழுப்புரத்தில் கனமழை

புதுச்சேரியில் பரவலாக கனமழை

X

Thanthi TV
www.thanthitv.com