Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (07.07.2026) | 11 AM Headlines | ThanthiTV
இந்தோனேசியா அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்தது
பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற இந்தோனேசியா அதிபர்
"வழக்கறிஞர்கள் நியமனம் நேர்மையாக, நடைபெறுகிறது"
“தேவையில்லாமல் ஆய்வு மேற்கொள்ள கூடாது என CM அறிவுறுத்தல்“
நெஞ்சு வலிப்பதாக கூறி ரயிலை நிறுத்திவிட்டு சென்ற லோகோ பைலட்
