Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.06.2026) | 6 PM Headlines | Thanthi TV
மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.06.2026) | 6 PM Headlines | Thanthi TV
வரும் ஞாயிற்றுக் கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம்
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு
ஓய்வுபெற்ற 9,136 பேருக்கு மாற்றாக 343 பேர் மட்டுமே நியமனம்"
"மின்வாரியத்தில் 65 ஆயிரம் காலி பணியிடங்கள்"
தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி 3,495 மெகாவாட்
டிக்கெட் எடுத்து அரசு பேருந்தில் பயணித்த CM விஜய்
புதிய அரசு பேருந்துகளை தொடங்கி வைத்த CM விஜய்
எ.வ.வேலு இடங்களில் 10 மணி நேரத்திற்கும் மேல் தொடரும் சோதனை
