

Today Headlines | இரவு 8 மணி தலைப்புச் செய்திகள் (02.10.2026) | 8 PM Headlines | Thanthi TV
அரசு அலுவலகங்களில் மரபு ஆடை தினம் - அமைச்சர் ராஜ்மோகன்
தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு - குரூப் 2 தேர்வர்கள் போராட்டம்
முசிறி அரசு பள்ளியில் குரூப் 2 தேர்வர்களை அனுமதித்ததில் குளறுபடி
இந்தியா கூட்டணி பொதுக்கூட்ட மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள்
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி டெல்லியில் பேரணி
வங்கக்கடலில் உருவானது "முரசு" புயல்