Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29.08.2026) | 7 PM Headlines | ThanthiTV

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29.08.2026) | 7 PM Headlines | ThanthiTV
  • நேபாள பேரிடர் - பலி எண்ணிக்கை 669ஆக உயர்வு

  • “2,400-க்கும் மேற்பட்டோர் மாயம்“

  • இந்தியாவின் மீட்பு குழு உதவியை ஏற்பதாக நேபாள் அறிவிப்பு

  • "நேபாள பெருவெள்ளம் - மறுசீரமைப்புக்கு ரூ.47,000 கோடி தேவை"

  • கோவையில் இருந்து நேபாளம் சென்ற 40 பேர் நலமாக உள்ளதாக வீடியோ

  • வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கொடியேற்றம்

  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து நீரஜ் சோப்ரா விலகல்

X

Thanthi TV
www.thanthitv.com