Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28.08.2026) | 7 PM Headlines | Thanthi TV

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28.08.2026) | 7 PM Headlines | Thanthi TV
  • நேபாளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் டெல்லி வருகை

  • மீட்கப்பட்ட தமிழர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

  • நேபாள பெருவெள்ளம் - உயிரிழப்பு 538ஆக உயர்வு

  • இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை - வெளியுறவு அமைச்சகம்

  • மீண்டும் வெள்ள அபாயம் - நேபாளத்தில் மீட்பு பணி நிறுத்தம்

  • காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

  • புழல் சிறையில் CM விஜய் திடீர் ஆய்வு

  • சென்னை மெட்ரோ குடிநீரில் ஈகோலை பாக்டீரியா - அதிர்ச்சி தகவல்

X

Thanthi TV
www.thanthitv.com