Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (13.02.2026) | 7 PM Headlines | Thanthi TV
Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (13.02.2026) | 7 PM Headlines | Thanthi TV
"வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு"
செய்முறை தேர்வு நடந்து வருவதால் சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...
திங்கள்கிழமை அட்டவணையை பின்பற்ற முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது...
சிவஞானம் ஐஏஎஸ், ஸ்ருதஞ்சய் நாராயணன் ஐஏஎஸ் தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்...
பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.5 ஆயிரம்
மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்படும் - முதல்வர் ஸ்டாலின்
பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் - விஜய்
"கோடை விடுமுறை நிதி - இதுவரை கேள்விப்படாத ஒன்று"
தனி ஆளாக களத்தில் நிற்கிறேன் - விஜய்
