Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.07.2026) | 6AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.07.2026)

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.07.2026) | 6AM Headlines | ThanthiTV

#todayheadlines #morningheadlines #headlines #thanthitv

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை - மசோதாவுக்கு ஒப்புதல்

  • நீட் வினாத்தாள் கசிவு - தேசிய தேர்வு முகமையில் 47 அதிகாரிகள் நீக்கம்

  • பிரதான் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - ராகுல்காந்தி

  • காக்ரோச் கட்சியினருடன் மத்திய அரசு இன்றும் பேச்சுவார்த்தை

  • நீட் விவகாரம் - 5வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

  • 8 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை 4 டிகிரி அதிகரிக்கும்

  • மேகதாது - CM விஜய் பேச்சுவார்த்தைக்கு செல்லக் கூடாது

  • விசிக வாக்குகளால் திமுக அதிக இடங்களில் வெற்றி

  • நீட் தேர்வுக்கு எதிராக விடிய விடிய போராட்டம்

  • ஒரே நேரத்தில் 3 பெண்களை திருமணம் செய்த இளைஞருக்கு சிக்கல்

  • காமன்வெல்த் 2026 - இந்தியாவுக்கு முதல் பதக்கம்

  • ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் தயாராக இல்லை - டிரம்ப்

  • ஸ்பெயின் காட்டுத்தீ - தேசிய அவசரநிலை பிரகடனம்

X

Thanthi TV
www.thanthitv.com