Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.08.2026) | 6 PM Headlines | ThanthiTV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.08.2026)
Summary

தொகுதி மறுவரையறையை ஆதரப்பவர்கள் தமிழகத்தின் எட்டப்பர்கள் என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்

தமிழக காங்கிரஸ் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது உட்கட்சி பூசல் என்று மாவட்ட தலைவர்களுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்

மாநிலங்களின் மூலதன மற்றும் வளர்ச்சிச் செலவினங்களை விரைவுபடுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு 1 லட்சத்து 9 ஆயிரம் கோடியை விடுவித்துள்ளது

ஜூலை மாதத்திற்கான நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் 2 லட்சத்து 11 ஆயிரம் கோடியாக இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com