Today Headlines | 6 PM Headlines | Thanthi TV | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.08.2026)

Today Headlines | 6 PM Headlines | Thanthi TV | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.08.2026)
  • நேபாள வெள்ளம் - உயிரிழப்பு 330ஆக உயர்வு

  • நேபாள வெள்ளப்பெருக்கின் பேரழிவு காட்சிகள்

  • 288 இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை - வெளியுறவு அமைச்சகம்

  • நேபாள வெள்ளம் - 21 தமிழர்கள் பத்திரமாக மீட்பு

  • நேபாளம் சென்ற 85 தமிழர்களின் நிலை என்ன?

  • இந்தியர்களை மீட்க துரித நடவடிக்கை - ஜெய்சங்கர்

X

Thanthi TV
www.thanthitv.com