Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.10.2026) | 6 PM Headlines | Thanthi TV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.10.2026) | 6 PM Headlines | Thanthi TV
Today Headlines | 6 PM Headlines | Thanthi TV
Published on: 
  • சிறைத்துறை டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் மாற்றம்

  • 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

  • CM விஜய் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம்

  • சமூக நீதி சர்வேக்கு ஆணையம் - அமைச்சரவை முடிவு

  • அமைச்சர்கள் தைரியமாக பணியாற்ற வேண்டும் - CM விஜய்

  • பிரமாண்டமாக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை பரிசளிப்பு நிகழ்ச்சி

  • ஆசிய பாரா விளையாட்டில் வென்ற வீர‌ர்களுக்கு சிறப்பு பரிசு

  • ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமியை தொடங்கி வைத்த CM விஜய்

  • அம்பை இடைத்தேர்தலில் சீமான் போட்டி

  • கே.என்.நேரு இல்லத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

#headlines #news #tnpolitics #india #cmvijay #thanthitv

X