Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.08.2026) | 6 PM Headlines | Thanthi TV
Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.08.2026) | 6 PM Headlines | Thanthi TV
Summary
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் கபினி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 27 ஆயிரத்து 217 கனஅடியாக உள்ளது...
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து 30,000 கனஅடியைத் தாண்டியுள்ளது