Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.08.2026) | 6 PM Headlines | Thanthi TV

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.08.2026) | 6 PM Headlines | Thanthi TV
Summary

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கபினி அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 9,958 கனஅடியாக குறைந்துள்ளது

மேகதாது திட்ட வரைவு அறிக்கையில் மாற்றம் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்

முதலமைச்சர் விஜய்க்கு அரசியலில் அனுபவம் இல்லை என்றாலும், அவரது திடமான முடிவுகளை வரவேற்பதாக, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com