Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.08.2026) | 6 PM Headlines | Thanthi TV

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.08.2026) | 6 PM Headlines | Thanthi TV
  • நேபாளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் டெல்லி வருகை

  • மீட்கப்பட்ட தமிழர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

  • தேவைப்பட்டால் நேபாளத்திற்கு NDRF-ஐ அனுப்புவோம் - ஜெய்சங்கர்

  • மீட்கப்பட்ட தமிழர்களை சந்தித்த தமிழக அமைச்சர்கள்

  • "தமிழகத்தில் இருந்து 400 பேர் வரை நேபாளம் சென்றுள்ளனர்"

  • இதுவரை 3,742 பேர் பத்திரமாக மீட்பு

X

Thanthi TV
www.thanthitv.com