Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24.06.2026) | 6 PM Headlines | Thanthi TV
Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24.06.2026) | 6 PM Headlines | Thanthi TV
மின்துறை - நாளை வெள்ளை அறிக்கை வெளியீடு
விலையில்லா சைக்கிள் டிசைனை மாற்ற அரசு முடிவு
தமிழகத்தில் 6 தொகுதி இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடு
தலைமைச் செயலகத்தில் இ-பெட்டிஷன் முறை அறிமுகம்
401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய CM விஜய்
நிறைமாத கர்ப்பிணியின் இருக்கைக்கே சென்று பணி ஆணை வழங்கிய CM