Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.08.2026) | 6 AM Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30.08.2026)
  • பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

  • யாங்கி உஸ்பெகிஸ்தான் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலரஞ்சலி

  • நேபாள பேரிடர் - பலி எண்ணிக்கை 669ஆக உயர்வு

  • நேபாள வெள்ளம் - 275 இந்தியர்கள் மாயம்

  • நேபாளத்தில் 100 தமிழர்களை காணவில்லை - அமைச்சர் ராஜ்மோகன்

  • நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் - உறவினர்கள் மறியல்

  • தமிழர்கள் நாளை இரவுக்குள் தமிழகம் திரும்புவார்கள் - ராஜ்மோகன்

  • பெருவெள்ளத்தால் உருக்குலைந்த நேபாளம் - மீட்பு பணிகள் தீவிரம்

  • நேபாளம் திரிசூலியில் தொடரும் மீட்புப் பணி

  • பெரு வெள்ளம் - சர்வதேச உதவியை கோரும் நேபாளம்

  • நேபாள வெள்ளம் - நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா

X

Thanthi TV
www.thanthitv.com