🔴LIVE : Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26.08.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26.08.2026)
  • பரந்தூர் விமான நிலையம் ரத்து - பேரவையில் காரசார விவாதம்

  • விஜய் எப்போதும் விவசாயிகளின் பக்கம் இருப்பார் - ஆதவ் அர்ஜுனா

  • “ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை Vs லாட்டரி மருமகன்“

  • கம்பன் கால்வாயை அழிக்க நினைப்பதா? - அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசம்

  • பரந்தூர் இடம் தேர்வில் உள்நோக்கம் இல்லை - தங்கம் தென்னரசு

  • விமான நிலையத்திற்கு கையகப்படுத்திய நிலத்தை என்ன செய்வீர்கள்?

  • விமான நிலையத்திற்கு கையகப்படுத்திய நிலத்தில் புதிய திட்டம் - கீர்த்தனா

  • பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதற்கு வரவேற்பு - வன்னி அரசு

  • “திமுக ஆட்சியில் நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்படாதது ஏன்?“

  • விஜய்யை நேரில் சந்தித்து நன்றி கூறிய பரந்தூர் விவசாயிகள்

X

Thanthi TV
www.thanthitv.com