Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24.08.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24.08.2026)

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24.08.2026) | 6 AM Headlines | ThanthiTV #todayheadlines #morningheadlines #headlines #thanthitv

  • சட்டப்பேரவையில் CM விஜய் இன்று மானியக் கோரிக்கையை தாக்கல் செய்கிறார்

  • திருவள்ளூர், பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் கனமழை

  • குமாரபாளையத்தில் கொட்டித் தீர்த்த கனமழை - சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்

  • கோவை, நீலகிரியில் இன்றும், நாளையும் கனமழை

  • சமையல் சிலிண்டர் 'e-KYC' - ஆகஸ்ட் 31 வரை கெடு நீட்டிப்பு

  • தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்வு - மக்கள் அதிர்ச்சி

  • ஆவணி முதல் முகூர்த்தம் - 180 கோயில்களில் 1,200 திருமணங்கள்

  • டாஸ்மாக் மேல்முறையீட்டு வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

  • குதிரை பேர வழக்கு - மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

  • உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

  • அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் தவெகவுக்கு வரத்தயாராக உள்ளனர் - செங்கோட்டையன்

X

Thanthi TV
www.thanthitv.com