Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20.07.2026) | 6AM Headlines | ThanthiTV

இன்று கூடுகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் - 8 மசோதாக்கள் அறிமுகம்
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா அறிமுகம்
மழைக்கால கூட்டத்தொடர் - என்.டி.ஏ இன்று ஆலோசனை