Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18.07.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18.07.2026)

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18.07.2026) | 6 AM Headlines

  • மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு பணி தொடங்கிய நிலையில், முதல்வர் விஜய் தமது விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றினார்

  • தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயரும்

  • தவெக எம்.எல்.ஏ.-விடம் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யபப்ட்ட மூன்று பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

  • மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல்வர் விஜய் டெல்லி செல்கிறார்

  • ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

X

Thanthi TV
www.thanthitv.com