Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.10.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.10.2026)

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.10.2026) | 6 AM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday #tamilheadlines #thanthitvlive

ஈரோட்டில் பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டியது...

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது...

கோவை செல்லும் முதலமைச்சர் விஜய், விமான நிலைய சாலையில் இருந்து காந்திபுரம் வரை ரோடு ஷோ செல்கிறார்....

அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில், அமுதம், கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை...

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கூட்டுறவு ரேஷன் கடைகள் மற்றும் அமுதம் அங்காடிகளில் மலிவு விலையில் அரிசி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை...

X