Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.08.2026) | 6AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.08.2026) | 6AM Headlines | ThanthiTV
  • CM விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்

  • தமிழகத்தின் கடன் அளவு கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்கு அதிகரிப்பு

  • 1.73 லட்சம் கோடி கடன் பெற திட்டம் - அமைச்சர் மரிய வில்சன்

  • செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - ரூ.560 கோடி ஒதுக்கீடு

  • அண்ணன் சீர் திட்டம் - ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு

X

Thanthi TV
www.thanthitv.com