Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.07.2026) | 6AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.07.2026)

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.07.2026) | 6AM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #thanthitv

  • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - ஜூலை 20ல் தொடக்கம்

  • தவெகவில் இணைந்தவர்களுடன் CM விஜய் சந்திப்பு

  • தவெகவில் இணைந்த முன்னாள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்

  • தவெகவில் இணைந்தது ஏன்? - வைகைச் செல்வன் விளக்கம்

  • தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் - செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு சம்மன்

  • செந்தில்பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

  • ஏ.விடம் பேரம் - 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க மனு

  • "வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏ-விடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டது"

  • சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு - 12 வாரங்களில் முடிக்க உத்தரவு

  • ஆளுநர் அர்லேகருடன் வெங்கட நாராயணா சந்திப்பு

  • "மக்கள் பிரச்சினை - ஆளுநர் மாளிகையை அணுகலாம்"

  • "அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது நல்லதல்ல"

  • "அரசு துறைகளை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது"

  • காவிரியில் அணைகட்ட விடமாட்டோம், காவிரி நமது உரிமை.., கடமை

  • அமோனியா வாயு அகற்றம் - முதற்கட்ட பணிகள் நிறைவு

  • அமோனியா வாயு அகற்றம் - 60% பணிகள் நிறைவு

X

Thanthi TV
www.thanthitv.com