Today Headlines | மாலை 5 மணி தலைப்புச் செய்திகள் (08.03.2026) | 5 PM Headlines | Thanthi TV

தேர்தல் பணிக்கு கூடுதலாக 1,249 பதவிகள் - அரசாணை

அகமதாபாத் மைதானத்தில் குவியும் ரசிகர்கள்

இந்திய அணி கோப்பையை வெல்ல சிறப்பு பிரார்த்தனை

டெல்லியில் ரூ.33,500 கோடியில் திட்டங்கள் - தொடங்கி வைத்த பிரதமர்

ஏற்றுமதியை உயர்த்த 1,000 இளம் வல்லுநர்கள் - மத்திய அரசு திட்டம்

கொளத்தூரில் முடிவுற்ற திட்டப் பணிகள் - தொடங்கி வைத்த முதல்வர்

இலவச வாக்குறுதி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும் - ஈபிஎஸ்

X

Thanthi TV
www.thanthitv.com