Today Headlines | மாலை 5 மணி தலைப்புச் செய்திகள் (07.03.2026) | 5 PM Headlines | Thanthi TV
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் தலைமையில் மகளிர் தின விழா நடைபெற்று வருகிறது...அதனை பார்க்கலாம்...
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - சாகும் வரை சிறை
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 3 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை...
கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது....
கோவை = பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு
விவாகரத்து வழக்கு - விஜயின் மனைவி புதிய மனு
விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த பின் விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் தன்னை மிரட்டுவதாக சங்கீதா புயலைக் கிளப்பியுள்ளார்.
நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
