Today Headlines | மாலை 5 மணி தலைப்புச் செய்திகள் (04.03.2026) | 5 PM Headlines | Thanthi TV
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யபா சீட் ஒதுக்குவது தொடர்பாக இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது...
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது...
மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது...
திருச்சி மண்டல ரயில்வே அலுவலக கல்வெட்டில் உள்ள இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல்...
இந்தி திணிப்புக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில் முடிவு...
திருச்சி மண்டல ரயில்வே அலுவலக கல்வெட்டில் உள்ள இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல்...
இந்தி திணிப்புக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில் முடிவு...
அதிமுகவில் உள்ள 80 சதவீத தொண்டர்கள் திமுகவில் இணையும் சூழல் உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்...
ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்ததாக கூறிய முன்னாள் அமைச்சர்களின் கருத்திற்கு பதில் சொல்ல தேவையில்லை, மக்களே சொல்லிவிட்டார்கள் எனக் கூறினார்...