Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25.06.2026) | 4 PM Headlines | Thanthi TV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள்

மாநில அரசு கடன் - எதற்கு என்பது தான் முக்கியம்"

இந்தியாவில் அமேசான் ரூ.4,56,456 கோடி முதலீடு

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு

"முதற்கட்டமாக 6 லட்சம் அரசு அலுவலகங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்"

"இனி யாரோடும் கூட்டணி இல்லை என ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்"

கூட்டணி வேண்டாம் என்பது குறித்து பரிசீலிப்போம் - மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியமைக்க திமுக ஆதரவு என்றால் அது அரசியல் மோசடி - வைகோ

X

Thanthi TV
www.thanthitv.com